Sunday, 27 November 2011

கொலவெறி எக்ஸாம் வெர்ஷன்


ஹாய் ஹலோ!! ப்ளாக ரெகுலரா அப்டேட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன்!(உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது! ஆனா அதபத்திலாம் எனக்கு கவலை இல்ல) அதுல முதல் கட்டமா உலகப்புகழ் பெற்ற 'வொய் திஸ் கொலைவெறி' பாட்ட ரீமிக்ஸ் பண்ணப்போறேன்!! என்சாய்....!


Yo boys i am singing song.
exam song!
arrear song!
why this kolaveri kolaveri kolaveri dii
why this kolaveri kolaveri kolaveri dii
distanceu la test-u test-u
adhula me very worst-u worst-u
all questions-u doubt-u doubt-u
my future out-u
white colour-u paper-u paper-u
paper-u font-u black-u
question paperla question-u question-u
answer paper la nothing-u
why this kolaveri kolaveri kolaveri di

maama kaila note eduthuko
apdiye paila bit eduthuko
pa pa paan pa pa paan pa pa
paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4
whaa wat a change over maama
ok maama now tune change-u

kaila pen-u..
only english ah!? :P
hand la pen
mind la none..
eyes-u full-aa tear-u
empty brain-u!
exam u come-u
life reverse gear-u..

maam-u maam-u
oh my maam-u
you taught me sum-u
cow-u cow-u holy cow-u
i want d answers now-u

god i m dying now-u
supervisor is happy how-u?!
this song-u for arrear boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri டி. . . 

 பாராட்டு விழாலாம் வேணாம்... நெக்ஸ்ட் வீக் ஒரு சிம்பு பாட்டோட மீட் பண்றேன்... ஹீ ஹீ

3 comments:

  1. பரிட்சை கொல வெறி பாடல் நன்றாக இருக்கிறது :)

    ReplyDelete
  2. To Rosy & Pulavar Tharumi
    Thanx :)

    ReplyDelete

மனசுல தோணுறத எழுதுறேன்! எதாச்சும் தப்பிருந்தா என்னைய உங்க வீட்டு புள்ளயா நெனச்சு மன்னிச்சிருங்க!! ஹீ ஹீ ..!
Your comments are the secret energy for my post!