Tuesday, 12 April 2011

கனவு மெய்ப்பட்டது

ஆர்ப்பு- சத்தம். இந்த இளந்தமிழனின் முதல் ஆர்ப்பு..



கிரிக்கெட் வானில் இந்தியா கண்டிருக்கும் விடியல் விஷேஷமானது. 'உலகக் கோப்பையை வெல்லவேன்டும்'  என்ற நம் எல்லோரின் கனவையும் நனவாக்கிய விடியல் அது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக வென்ற சரித்திர சாதனை அது.

வெற்றிக்கான விடியலாக இந்தக் கனவை மாற்றிய சக்தி சச்சினுக்கு உன்டு. தங்கள் நாயகன் சச்சினுக்காக இந்த உலகக் கோப்பையை வெல்லவென்டும் என்றே ஒவ்வொரு வீரரும், ரசிகர்களும் கனவு கண்டனர்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சினுக்கு நாம் அளிக்கும் கவுரவம் இது. "21 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டை தூக்கி சுமந்தவரை நாஙள் இன்று தோலில் சுமப்பதில் பெருமை அடைகிறோம்" என்று வீரர்கள் சொன்னது எத்தனை சத்திய வார்த்தை!

இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர வேன்டும் என்பதே சச்சினின் கனவு. கனவு மெய்ப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றுமை விடியலை அரசியல் வானில் நாம் காண்பது எப்போது ? காண்போமா? பொருத்திருந்து பார்ப்போம்





1 comment:

  1. Whatever Kohli achieves from here on, he'll always be remembered for this one EPIC quote..

    ReplyDelete

மனசுல தோணுறத எழுதுறேன்! எதாச்சும் தப்பிருந்தா என்னைய உங்க வீட்டு புள்ளயா நெனச்சு மன்னிச்சிருங்க!! ஹீ ஹீ ..!
Your comments are the secret energy for my post!