Wednesday, 29 February 2012

அன்பே நீ ...!

                                                          அன்பே நீ ...!


ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவனின்
காதல் கவிதை!


அன்பே நீ ஒரு CPU,
என் இதயமென்னும் computer   உன் கட்டுக்குள் இருப்பதால்..!

அன்பே நீ ஒரு airtel broadband bill,
நீ வரும்போதெல்லாம் என் பல்ஸ் எகிறுவதால்...!

அன்பே நீ ஒரு robust java,
என்னுள் எல்லா பிளாட்பார்மிலும் நீ இயங்குவதால்...!

அன்பே நீ ஒரு c++,
என்னை அடிக்கடி நீ oops சொல்லவைப்பதால்...!


அன்பே உன் கண்கள் ஒரு Web browser
உன் மனமென்னும் web page ஐ படிக்க உதவுவதால்....!

நம் கண்கள் File Transfer Protocol,
நமக்குள்ளே காதல் பைல்களை பரிமாற்றம் செய்வதால்...!

நீ ஒரு hacker,
என் மனமென்னும் சிஸ்டத்தை நீ Hack செய்வதால்....!




நீ ஒரு virus,
என் மூளை என்னும் hard -டிஸ்க் ஐ நீ format செய்ததால்...!

நீ ஒரு electric current ,
நீ என்னுடுடன் இல்லாத நேரத்தில் நான் அணைந்தே இருப்பதால் ...!

நீ ஒரு ANSI C,
எளிதாய் இருந்தாலும் உன்னில் arrear விழுந்ததால்...!

நீ ஒரு Windows 7,
திடிர் திடிரென்று நீ சிலவற்றை unsupport செய்வதால்...!
 

 

10 comments:

  1. குரு , யூவார் கிரேட்டு.......

    ReplyDelete
  2. டாங்கிசு பா:))

    ReplyDelete
  3. ரொம்ப அனுபவம் போல

    ReplyDelete
    Replies
    1. ச்சும்மா ஜாலிக்கு..!

      Delete
  4. super superu... time irunth itha padinga..

    என்னை கண்ட்ரோல் செய்திடும் கண்ட்ரோல் பேனலே
    http://kuzhanthapayan.blogspot.in/2011/04/blog-post_26.html

    ReplyDelete
    Replies
    1. முன்னாடியே படிச்சிருக்கேன் சின்ன குரு:))
      Actually the title was my inspiration to dis:))

      Delete
  5. intha word verificationai neekinal nalla irukkum .. comment poda

    ReplyDelete
  6. super mameay

    ReplyDelete

மனசுல தோணுறத எழுதுறேன்! எதாச்சும் தப்பிருந்தா என்னைய உங்க வீட்டு புள்ளயா நெனச்சு மன்னிச்சிருங்க!! ஹீ ஹீ ..!
Your comments are the secret energy for my post!